• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெஹந்தி சர்க்கஸ் 

சினிமா

2019 வெளிவந்த திரைப்படம். Youtube தளத்தில் பார்வையிடலாம்.
1992 காலப்பகுதியில் நடைபெறும் காதல் கதையாக அமைந்துள்ளது.
கொடைக்கானல் _ பூம்பாறை 
பகுதியில் அழகை எல்லாம் காட்சியில்  பதித்து தருகிறார்கள். ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதையாக மலர்கின்றது. இப்படி ஒரு ஒளிப்பதிவினை பார்த்து நீண்ட காலம்  எனலாம்.
(செல்வக்குமார் எஸ் .கே  ஒளிப்பதிவாளர்)
*சர்க்கஸ் கூடாரத்தின் அமைப்பு.
* ராஜ முருகனின் வசனங்கள்
T.M.S பாடி  பாடியே எம்ஜிஆரை முதல்வர் ஆக்கிவிட்டார்.
SPB பாடி பாடியே ரஜினியை முதல்வராக போகின்றார்.
எதிர்காலத்தில் எல்லா நடிகர்களும் தான் முதலமைச்சரின்  என கூற போகிறார்கள்.
* எல்லோருடைய தலைக்கு மேலும் ஒரு கத்தி இருக்கிறது. அது ஆளாளுக்கு வேறுபடுகின்றது.
*இப்பதான்டா தெரியுது , தமிழன் சொத்தெல்லாம் எப்படி தேசிய மயம் ஆகுதுன்னு .
நடிகர்கள் பாத்திரத்தோடு ஒன்றி போகின்றார்கள்.
பெரிய திரையில் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
 

Leave a Reply