• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாள மீனு நடிகை மாளவிகாவை நினைவிருக்கா..

சினிமா

நடிகை மாளவிகா 1999ல் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர். அவர் பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நிலையில், அதன் பின் வாய்ப்பு குறைந்தபோது பல படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க தொடங்கிவிட்டார்.

சித்திரம் பேசுதடி படத்தில் வரும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலில் அவர் நடனம் ஆடி பெரிய அளவில் வைரல் ஆனார்.

மாளவிகாவுக்கு தற்போது 44 வயதாகிறது. அவர் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் ஒரு மகனும் இருக்கிறார்.

மாளவிகா தற்போது எப்படி இருக்கிறார் என பாருங்க. லேட்டஸ்ட் புகைப்படங்கள் 
 

Leave a Reply