• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் மரபுத் திங்கள் -2024

கனடா


ஜனவரி 28ஆம் திகதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், தமிழ் மரபுத்திங்கள் செயலவையும்

இணைந்து நடாத்தும் தமிழ் மரபுத் திங்கள் தமிழ் விழா.

இடம்: தமிழ் இசைக் கலா மன்றம்

120 Tapscott Rd., Unit 3 
Scarborough, 
ON M1X 1E8

காலம்: ஜனவரி 28, 2024 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: மாலை 3.00 மணி 

இந்த விழாவிற்கு உங்கள் அனைவரையும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழ் மரபுத் திங்கள் செயலவை

தொடர்புகளுக்கு: 416-830-4305

Leave a Reply