• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறந்த இலக்கியவாதி விருது

சினிமா

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்- கனடா, தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். பாலசுந்தரம் இளையதம்பி ஐயா அவர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசினால் ‘ சிறந்த இலக்கியவாதி ‘ என்ற விருது தைமாதம் 12 ம் திகதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எங்கள் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

Leave a Reply