• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேப்டன் மில்லர் பிரம்மாண்ட ஓப்பனிங் வசூல் - தனுஷை மாலை போட்டு பாராட்டிய தயாரிப்பாளர்

சினிமா

இன்று ரிலீஸ் ஆன கேப்டன் மில்லர் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. நல்ல விமர்சனங்களும் வந்திருப்பதால் பொங்கலுக்கு இந்த படம் நல்ல வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை தனுஷ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

தயாரிப்பாளர் அறிவிப்பு

இந்நிலையில் படத்தை தயாரித்து இருக்கும் சத்யஜோதி நிறுவனத்தின் TG தியாகராஜன் தனுஷுக்கு மாலை போட்டு பாராட்டி இருக்கிறார்.

படத்திற்கு ப்ளாக்பஸ்டர் ஓப்பனிங் வசூல் கிடைத்திருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்கள். 
 

Leave a Reply