• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடியார்கள் அனைவருக்கும்

கனடா

சோபகிருது ஆண்டு தை 01 (15.01.2024) திங்கட்கிழமை தை திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு காலை 7.00மணி முதல் பிற்பகல் 9.00 மணி வரைக்கும் ஆலயம் திறக்கப்படும். காலை 8.00 மணிக்கும் மதியம் 12.00 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் பூஜைகள் நடைபெறும். தை பொங்கலுக்கு உபயம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.(416)9394921. தைத்திருநாளை முன்னிட்டு அபிஷேகம் செய்ய விரும்பும் அடியார்கள் ஆலயத்திற்கு $101.00 காணிக்கை செலுத்தி அபிஷேகம் செய்து இறைவன் அருளினை பெற்றுக்கொள்வீர்களாக .
 

Leave a Reply