• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் பார்ட்டி வைத்து கொண்டாடிய விசித்ரா.. 

சினிமா

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் விசித்ரா. இவர் திருமணத்திற்கு பின் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை.

இதன்பன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார்.

சில வாரங்கள் மட்டுமே இவர் தாக்குபிடிப்பார் என அனைவராலும் கூறப்பட்டது. ஆனால், கிட்டதட்ட 100 நாட்கள் வரை வீட்டிற்குள் இருந்துவிட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய விசித்ரா தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. எவிக்ஷனுக்கு பின் விசித்ராவிடம் இருந்து வெளிவந்துள்ள முதல் வீடியோ இதுவே. 
 

Leave a Reply