• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக தெரிவான மலையக யுவதி !!

இலங்கை

மத்திய மாகாணத்தின் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம்-03 இற்குட்பட்ட பாடசாலையான நு /ஹோல்புறூக் விஞ்ஞானக் கல்லூரியில் கல்விக் கற்று யாழ் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்திற்குத் தெரிவான மலையக யுவதி சக்திவேல் பிரபாகினி தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்கு விரிவுரையாளராக தெரிவாகியுள்ளார்

Leave a Reply