• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Euro Lanka ஹோட்டலில் ஒரு பாராட்டு விழா

இலங்கை

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளரும், தினக்குரல் பத்திரிகையின்  பிரதி ஆசிரியருமான குழந்தைவேல்  ஜெயந்திரன்  ஊடகத்துறையில் கால் பதித்து 25 ஆண்டுகளை கடந்து வெள்ளி விழாவை கொண்டாடுகின்றார். அவருக்கு ஊடக நண்பர்கள் இணைந்து நேற்று (03/01/2024) புதன்கிழமை மாலை கொழும்பு பம்பலபிட்டி Euro Lanka ஹோட்டலில் ஒரு பாராட்டு விழாவை நடத்தியபோது......
 

Leave a Reply