• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அஜித் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. படு வைரலாகும் போட்டோ

சினிமா

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சிக் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் நடந்து வரும் நிலையில் அதில் கிடைக்கும் இடைவெளியில் அஜித் துபாய்க்கு வந்து நேரத்தை செலவிடுகிறார்.

துபாயில் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அஜித் கப்பலில் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடி இருந்த வீடியோவும் வைரல் ஆனது.

இந்நிலையில் அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை குடும்பத்தினர் கொண்டாடி இருக்கு ஸ்டில் வைரல் ஆகி இருக்கிறது.

அஜித் மனைவி ஷாலினி தான் அந்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். வைரலாகும் போட்டோ இதோ.. 
 

Leave a Reply