• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகா கவிதையை வெளியிட்டு வெளிச்சம் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சினிமா

மகா கவிதையை வெளியிட்டு
வெளிச்சம் கொடுத்த
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்
கலைஞானி கமல்ஹாசன்
விஞ்ஞானி
மயில்சாமி அண்ணாதுரை
நால்வர்க்கும் என் முதல் நன்றி

சில அதிசயங்கள்
ஒரு முறைதான் நிகழும்
அப்படி நிகழ்ந்தது
மகா கவிதை வெளியீட்டு விழா

தமிழைத் தமிழர்கள்
தாங்கிப் பிடிப்பதும்
தமிழ் தமிழர்களை
ஓங்கி வளர்ப்பதும்
தமிழ்நாட்டு நெடுவரலாறு 

வருகை தந்த
ஒவ்வொருவரையும்
வணங்குகிறேன்

- வைரமுத்து
 

Leave a Reply