• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை!

சினிமா

ஐம்பூதங்கள் பற்றிய ஐந்து நெடுங்கவிதைகளின் பெருந்தொகுப்பு!
கவிப்பேரரசு வைரமுத்துவின் 'மகா கவிதை!'
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்!

கவிப்பேரரசு வைரமுத்துவின் புதிய படைப்பான 'மகா கவிதை' நூலை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை (ஜனவரி 1 ஆம் தேதி) வெளியிடுகிறார். சென்னைக் காமராசர் அரங்கில் மாலை 6 மணிக்கு விழா நடைபெறுகிறது. நூலின் முதற்படியை ஒன்றிய முன்னாள் அமைச் சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொள்கிறார். கலைஞானி கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இருவரும் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கவிப் பேரரசு வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார். 

'மகாகவிதை' என்பது நிலம், நீர், காற்று, தீ, வெளி என்ற ஐம்பூதங்கள் பற்றிய ஐந்து நெடுங் கவிதைகளின் பெருந்தொகுப்பு ஆகும்.  கவிப்பேரரசு வைரமுத்துவின் 30 மாதக் கடும் உழைப்பினால் உருவானது எழுத்துக்களிலும் இந்த நூலின் ஐந்து இந்தக் கவிதைநூல். உள்ளடக்கங்கள் மறைந்திருக்கின்றன.

"அகவியல் - புறவியல் - அறவியல் அவற்றைக் கண்டுபிடித்துச் சரியான விடை இறையியல் என்றெல்லாம் பேசிய தமிழ்க் சொல்பவர்க்கு ஐந்து லட்சம் பரிசு - என்று கவிதை முதன்முதலில் முழுக்க அறிவியல் கவிப்பேரரசு வைரமுத்து ஏற்கெனவே பேசுகிறது. ஐம்பூதங்களின் அறிவியலும் அறிவித்திருந்தார்.

ஈராயிரமாண்டு நீண்டு கிடக்கும் தமிழ்க் அந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் கவிதையின் அழகியலும் ஒருங்கிணைந்த மேடையிலேயே அறிவிக்கப்படுவார்கள் பெருங்கவிதை மகா கவிதை. இளைய மற்றும் முதலமைச்சர் கரங்களால் பரிசு தலைமுறையின் எதிர்காலத்திற்கு இந்த பெறுவார்கள். மகா கவிதை விஞ்ஞான வாசலைத் திறந்து விடும்" என்று கவிப்பேரரசு வைரமுத்து உறுதிபடத் தெரிவிக்கிறார்.

ரூ.5 லட்சம் பரிசு!

எழுத்துக்களிலும் இந்த நூலின் ஐந்து உள்ளடக்கங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்துச் சரியான விடை சொல்பவர்க்கு ஐந்து லட்சம் பரிசு -என்று கவிப்பேரரசு வைரமுத்து ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மேடையிலேயே அறிவிக்கப்படுவார்கள் மற்றும் முதலமைச்சர் கரங்களால் பரிசு பெறுவார்கள்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் பதிப்பக மான ‘சூர்யா இலக்கியம்' இந்நூலை வெளி யிடுகிறது. வெற்றித் தமிழர் பேரவைத் தோழர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை முனைந்து செய்து வருகிறார்கள்.

Leave a Reply