• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டைட் டி-சர்டில் வேற லெவல் போஸ்  கொடுத்த சுந்தரி சீரியல் நடிகை

சினிமா

சன் டிவியின் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கேப்ரியல்லா செல்லஸ். அவர் நயன்தாராவின் ஐரா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து இருக்கிறார்..

நடிகை கேப்ரியல்லா செல்லஸ் தற்போது சுந்தரி 2 சீரியலில் நடித்து வரும் நிலையில், ஒரு புது தொழிலையும் தொடங்கி இருக்கிறார். அவர் புதிதாக நடிப்பு ஸ்கூல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

தற்போது கேப்ரியல்லா டைட்டான டி-சர்டில் மிகவும் கிளாமராக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.

அவரா இப்படி என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

Leave a Reply