• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐக்கிய இராட்சியம் வாழ் கச்சாய் மக்களே!

கனடா

உங்கள் ஒன்றுபட்ட உழைப்பால் இன்று கச்சாய் மகாவித்தியாலயமாக பிரகாசித்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் கபொத சாதாரணம்/உயர்தரம் பரீட்சையிலும் நல்ல பெறுபேறுகளைப் பெற்று வீறுநடைபோடுகிறது .

இவற்றிற்கு பழையமாணவர் ஆசிரியர் சங்கத்தினர் பிரித்தானியா வாழ் மக்கள் காட்டிவரும் அக்கறை உதவிகள் ஊக்குவிப்புகள் எண்ணிலடங்காதவை.

இந்த நிகழ்விற்கு உங்களின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் நிதியுதவி மேலும் மேலும் பாடசாலையின் அடைவுகளை உயர்தும்.

எனவே அனைவரும் கலந்து ஆதரித்து சிறப்பித்துக்கொள்ளுங்கள்.
 

Leave a Reply