• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடல்

இலங்கை

கியூபெக் தமிழ்ச் சங்கத்தின் குளிர்கால ஒன்றுகூடலானது எதிர்வரும் 23-12-2023 கணேசா விருந்துபசார மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு சிற்றூண்டி ,இராப்போசனம், மற்றும் கலைநிகழ்வுகளோடு கொண்டாடி மகிழ கியூபெக் வாழ் அனைத்து மக்களையும் அன்போடு அழைக்கின்றோம்…
 

Leave a Reply