• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதியினால் 12 புதிய நியமனங்கள் வழங்கிவைப்பு

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம்(22)  10 அமைச்சுக்களுக்கான  செயலாளர்களுக்கும், இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களுக்கும் நியமனங்களை வழங்கிவைத்தார்.

அந்தவகையில் ”குறித்த நியமனங்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply