• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காவ்யா அறிவுமணி சேலையில் அழகிய பீச் போட்டோஷூட் 

சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து இருந்தவர் காவ்யா அறிவுமணி. அவர் சீரியல்களில் இருந்து விலகி தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சேலையில் கடற்கரையில் அழகிய போட்டோஷூட் நடத்தி இருக்கும் அவரது ஸ்டில்கள்

Leave a Reply