• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழி பெருமையுடன் வழங்கும் தமிழ் வேள்வி 2023

கனடா

தாய்த் தமிழுக்கு முத்தமிழால் ஒரு வேள்வி. 
தமிழி பெருமையுடன் வழங்கும் தமிழ் வேள்வி 2023
பட்டிமண்டபம்
தலைப்பு: 
ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புக்களின் எழுச்சி அவசியமானதா ? அவசியமற்றதா ?
அரங்கத்தலைமை: செந்தமிழ்ச்சொல்லருவி திரு.ச.லலீசன் 
( அதிபர், கோப்பாய் ஆசிரியர் பயிற்ச்சிக் கலாசாலை )
•அவசியமற்றதே,
1.திரு.கணநாதன் உசாந்தன் 
( ஊடகவியலாளர் )
2. செல்வி. கதிர்தர்சினி பரமேஸ்வரன்
( இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை உதவி விரிவுரையாளர் )
3. திரு.மோகனராஜ் ஹரிகரன்
( யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்பப் பீட மாணவன் )
•அவசியமானதே,
1.திரு.ஜீவரட்ணராஜா சஜீவன்
( ஆசிரியர், தென்னாடு பத்திரிக்கை )
2.செல்வி.சோகினா கிருபாகரன்
( யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை மாணவி )
3.திரு.விக்கினேஸ்வரநாதன் சாரங்கன்
( பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை உதவி விரிவுரையாளர் )
 

Leave a Reply