• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாடர்ன் உடையில் நிக்கி கல்ராணி - லேட்டஸ்ட் ஸ்டில்கள் 

சினிமா

டார்லிங் படம் மூலமாக பிரபலம் ஆனவர் நிக்கி கல்ராணி. அதன் பிறகு பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த அவர் மரகத நாணயம் படத்தில் நடித்தபோது நடிகர் ஆதி உடன் காதலில் விழுந்தார்.

அதன் பிறகு குடும்பத்தினர் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறித்துக்கொண்டு நிக்கி கல்ராணி, ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட அழகிய ஸ்டில்கள் 

Leave a Reply