• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை

கனடா

கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் வரும் திங்களன்று 04-12-2023 
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை
ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் இந்து வித்தியா விருத்திச்சங்கம், அகில இலங்கை இந்து மாமன்றம்,இலங்கை சைவநெறிக்கழகம், ஈழத்து திருநெறித் தமிழ் மன்றம்,இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்தும் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசை கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் வரும் திங்களன்று 04-12-2023 மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

Leave a Reply