• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பரதநாட்டிய போட்டி

இலங்கை

திருகோணமலை
19-11-2023
இன்று அனுராதபுரம் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையான பரதநாட்டிய போட்டி தேசிய மட்டம்,,
மற்றும்
அனுராதபுரம் சொர்ணபாலி பாலிஹா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற
 திரை இசை பாடல் குழு இசை
இரு போட்டிகளிலும்
★ தி/ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி★
(தேசிய பாடசாலை)
இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.
பங்குபற்றிய மாணவிகள்  பயிற்றுவித்த ஆசிரியை திருமதி
"சுகந்தி "கோணேஸ்வரன்,
திருமதி லிங்கேஸ்வரி உதயகுமார்
ஆசிரியர்  
புவனேந்திரன் "கோபிநாத்" ,
வழிநடாத்திய அதிபர், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர் அனைவருக்கும் நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

Leave a Reply