• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் உணவுப்பொதிகை 

இலங்கை

இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று 06/11/2023 , 50 குடும்பங்களுக்கான தீவுப்பகுதி , யாழ்ப்பாணம் சேர்ந்த குடும்பங்களுக்கு கந்தசஸ்டி விரதகாலங்களை முன்னிட்டு உணவுப்பொதிகையும் , கறுவா மரக்கன்றும் பசுமை இயக்கத்தின் தலைவர் திரு பொ . ஐங்கரநேசன் ஆசிரியர் மூலம் வழங்கப்பட்டது்
 

Leave a Reply