• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கான் யூனிஸ் நகரில் தாக்குதல் மேலும் 15 பேர் உயிரிழப்பு

இலங்கை

தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் உயிரிழந்த மக்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

கான் யூனிஸில் உள்ள பல வீடுகள் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் ஒரு ஊடகவியலாளரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply