• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைப் பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டது

இலங்கை

ஹமாஸ்-இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கைப் பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply