• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல தயாரிப்பாளர் புத்தி கீர்த்திசேன காலமானார்!

இலங்கை

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரான  கலாநிதி புத்தி கீர்த்திசேன இன்று காலை தனது 83 ஆவது வயதில் காலமானார்.

இந்நிலையில் அவரது பூதவுடல் நாளை மறுநாள்(19) வரை  கொழும்பில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  சனிக்கிழமை (21) கொஸ்வாடியா மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply