• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹெக்டே

சினிமா

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் 2012 -ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இந்த படத்திற்கு பின்னர் தமிழில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து கடந்த ஆண்டு விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து தமிழில் ரீ- என்ட்ரி கொடுத்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து பூஜா ஹெக்டே, தற்போது நீச்சல் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
 

Leave a Reply