• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரசிகரின் மோசமான கேள்விக்கு ஷாலு ஷம்மு கொடுத்த பதிலடி

சினிமா

பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார். அப்படத்தை தொடர்ந்து தெகிடி, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, பவுடர் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
  
படங்கள் நடித்தாலும் சரியான ரீச் இல்லை எனவே இவர் நிறைய கிளாமர் போட்டோ ஷுட்கள் நடத்தி வந்தார், அதன்மூலம் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.

கிளாமர் புகைப்படங்களாக வெளியிட அவருக்கு இன்ஸ்டாவில் 8 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் வந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் கலந்துரையாடிய நடிகை ஷாலு ஷம்முவிடம் ஒரு ரசிகர் உங்களது மார்பகத்தின் சைஸ் என்ன என்று கேட்டுள்ளார்.

அதற்கு நடிகை உன்னுடையதை விட பெரியதுதான் என அவர் பாணியிலேயே அவருக்கு செருப்படி பதில் கொடுத்துள்ளார். 
 

Leave a Reply