• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒன்றுகூடலும் பொதுக்கூட்டமும் 

கனடா

குரும்பசிட்டி நலன்புரி சபை- கனடா 
August 19ம்  திகதி 2023 சனி அன்று நடைபெறவுள்ள ஒன்றுகூடலுக்கு அனைத்து குரும்பசிட்டி மக்களையும் அன்புடன் அழைக்கிறோம்
நேரம்: காலை 10.00 மணி முதல்
இடம் : Nelson park
1555, Neilson Road, Scarborough,
ஒன்றுகூடலும் பொதுக்கூட்டமும் அனைத்து குரும்பசிட்டி மக்களையும் கலந்து சிறப்புக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்
நன்றி
குரும்பசிட்டி நலன்புரி சபை- கனடா

Leave a Reply