• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிகவிரைவில் வெண்திரைக்கு வரவுள்ள கனடா ஆரபி படைப்பகத்தின் தயாரிப்பான Finder திரைப்படம்

கனடா

மிகவிரைவில் வெண்திரைக்கு வரவுள்ள 'கனடா ஆரபி படைப்பக' உரிமையாளர் நண்பர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பான 'Finder' திரைப்படம் ஒரு நேரத்தில் இலங்கை இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் திரையுடப்படவுள்ளது என திரைப்படத்தின் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் சென்னையில் தெரிவித்தார்.

Leave a Reply