• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு – இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 314.45 ஆகவும் விற்பனை விலை 327.82 ஆகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 362.66 ஆக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply