• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகர் சத்யராஜின் தாயார்  காலமானார்

சினிமா

நடிகர் சத்யராஜின் தாயார் வயது மூப்பின் காரணமாக  காலமானார். நடிகர் சத்யராஜின்  தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். வயது 94. இவர் கோவையில் வசித்து வந்தார்.; வயது மூப்பின்  காரணமாக  இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். செய்தியறிந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.
 

Leave a Reply