• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயிலர் படத்திற்காக தமன்னா வாங்கிய சம்பளம் 

சினிமா

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். தமிழக ரசிகர்கள் இந்த படத்தை நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அனிருத் இசையமைப்பில் வெளியான பட பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளது.
  
அதுவும் காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து கூறவே வேண்டாம், எந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்பது தெரியும்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னாவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்திற்காக ரூ. 3 கோடி வரை தமன்னா சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 
 

Leave a Reply