• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எரிவாயுவின் விலை தொடர்பாக லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply