• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் மாயமான தமிழ்ச்சிறுமி

கனடா

கனடாவில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போய் உள்ளதாக Toronto பொலிசார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன சிறுமியின் பெயர் தமிழ் என்றும், சிறுமியின் உயரம் 5’ 4” என்றும் பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள்.
  
கடைசியாக Lawrence Avenue East and Orton Park Road பகுதியில் தமிழ் காணப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் மாயமான சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தம்மை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். 
 

Leave a Reply