• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாதனையாளனை கௌரவித்தல்

இலங்கை

அண்மையில் துவிச்சக்கரவண்டியில் இலங்கையை சுற்றி வந்த 68 வயது சாதனையாளன்  மண்ணின் மைந்தன் கையிலைநாதன் ஐயாவை கௌரவிக்கும் நிகழ்வில் 17/07/2023 கலந்து கொண்டு பொன்னாடை போர்த்திக் கௌரவித்து சிறப்புரை ஆற்றிய தருணம்.

தொல்புரம் சர்வவோதய மண்பத்தில் தலைவர் நடராசா ஐயா தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply