• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தவமணி கருவல்தம்பி

பிறப்பு 07 JAN 1945 / இறப்பு 13 JUN 2026

யாழ். மருதங்கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கருவல்தம்பி அவர்கள் 13-06-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கருவல்தம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயராசா, ரோஸ்மலர்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயரஞ்சன், சந்திரமோகன்(இலங்கை), செல்வம்(இலங்கை), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், வசந்தகுமார்(சுவிஸ்), கண்ணன்(கனடா), காலஞ்சென்ற விஜி, மோகனா(லண்டன்), நளினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மருமக்களின் பாசமிகு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் இணைபிரியா பேத்தி,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் மருதங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: கண்ணன்
தொடர்புகளுக்கு
செல்வன் - மகன்

    Mobile : +94763249631

ராணி - மகள்

    Mobile : +94776230957

வசந்தன் - மகன்

    Mobile : +41782075583

கண்ணன் - மகன்

    Mobile : +15149622905

மோகனா - மகள்

    Mobile : +447944240102

நளினி - மகள்

    Mobile : +447387407910

Leave a Reply