திரு செபமாலை மகாலிங்கம்
பிறப்பு 10 SEP 1975 / இறப்பு 16 APR 2026
யாழ். சங்கானை கிழக்கைப் பிறப்படமாகவும், பிரான்ஸ் Meaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை மகாலிங்கம் அவர்கள் 16-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபமாலை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற வேலாயுதம், வசுந்துரா தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
ராகுல், ரமீல், ரோஹித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், ராசலிங்கம், சிவலிங்கம், கனகலிங்கம், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: இளங்கதிர் சங்கம் நண்பர்கள், Sevran
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 21 Apr 2026 2:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Wednesday, 22 Apr 2026 9:00 AM - 11:15 AM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Wednesday, 22 Apr 2026 11:30 AM - 12:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சிவா - சகோதரன்
Mobile : +33615734019
பஞ்சு - நண்பர்
Mobile : +33650709304
ரவீன் - நண்பர்
Mobile : +33777355337






















Leave a Reply