• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு டொரின் யூஜின் அருள்நேசராஜா

மண்ணில் 07 JUN 1961 / விண்ணில் 14 APR 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட டொரின் யூஜின் அருள்நேசராஜா அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருள்நேசராஜா பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஷெர்லி யூஜின் அவர்களின் அன்புக் கணவரும்,

வனேசா, ஆஷ்லி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யூரி, டஸ்டின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வலேரியா அவர்களின் அன்புப் பேரனும்,

ஜொய்சி, பெல்சி, காலஞ்சென்ற றோய், ஜெனி, ஜெறின், நீல்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சிற், காலஞ்சென்ற ஜெயந்தன், அருணா, சுதா, விஜய், தயானி ஆகியோரின் மைத்துனரும்,

ரீடன், ஸ்டெபினி, நீஷா, பிரகாஷ், நிவேஷ், டினோ, அல்வின், டியக்‌ஷா, செலினா, நிருஷ், விமாஷா, வர்ஷா ஆகியோரின் மாமனாரும்,

றொய்டா, அருவின், ரிலி, கெமாயா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Livestream Link (April 19, 2026): Click here

Livestream Link (April 20, 2026): Click here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 19 Apr 2026 5:00 PM - 9:00 PM
    Delmoro Funeral Home 61 Beverly Hills Dr, North York, ON M3L 1A2, Canada

திருப்பலி
Get Direction

    Monday, 20 Apr 2026 11:00 AM - 12:00 PM
    Our Lady of Victory Church 117 Guestville Ave, York, ON M6N 4N7, Canada

நல்லடக்கம்
Get Direction

    Monday, 20 Apr 2026 12:40 PM - 1:15 PM
    Glenview Memorial Gardens 7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7, Canada

மதிய போசனம்
Get Direction

    Monday, 20 Apr 2026 2:30 PM - 5:00 PM
    Transfiguration of Our Lord Roman Catholic Church 45 Ludstone Dr, Etobicoke, ON M9R 2J2, Canada

தொடர்புகளுக்கு
ஆஷ்லி - மகள்

    Mobile : +16475024775

ஜொய்சி - சகோதரி

    Mobile : +14164710285

ஜெறின் - சகோதரி

    Mobile : +33662618268

ஜெனி - சகோதரி

    Mobile : +14378307382

மகேஸ்வரன் - உறவினர்

    Mobile : +16479977307

நீல்குமார் - சகோதரன்

    Mobile : +33768472267

பெல்சி - சகோதரி

    Mobile : +447459722553

Leave a Reply