• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வைத்திலிங்கம் சின்னத்துரை

பிறப்பு 13 MAY 1935 / இறப்பு 14 APR 2026

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Beausoleil ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் சின்னத்துரை அவர்கள் 14-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜராயேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சின்னம்மா(பராசக்தி), செல்லம்மா, காலஞ்சென்ற பொன்னம்மா, முருகையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதானிகன், சற்குணதாசன்(குணம்), சசிகலா, சாந்தன், சகிந்தன், காலஞ்சென்றவர்களான சர்வகுமார்(கண்ணன்), சபேசன்(ஆனந்தன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகௌரி, நகுலேஸ்வரி, வாமணராஜசேகரன், தர்மரஞ்சினி, கிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனபாலசிங்கம், சரோஜினிதேவி, புஸ்பநாயகி மற்றும் காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, றேணுகாதேவி, கிருஸ்ணானந்ததேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தினுசன்-ஷாருணியா, அனன்யா, அஸ்நியா, சிவகீர்த்தன், சாணுயா, அஸ்வின், அவிநேஸ், அகிரா, ஆகுசன், ஆகிசன், அகரன், அந்துவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Wednesday, 22 Apr 2026 9:00 AM
    Athanée De Nice 42 bis Av. Saint-Augustin, 06200 Nice, France

தகனம்
Get Direction

    Wednesday, 22 Apr 2026 1:00 PM
    Crematorium Nice Côte d'Azur Chemin du Roguez, RD 6202, 06670 Colomars, France

தொடர்புகளுக்கு
சதானிகன் - மகன்

    Mobile : +33663711029

குணம் - மகன்

    Mobile : +33663175579

சாந்தன் - மகன்

    Mobile : +33666939004

சசிகலா - மகள்

    Mobile : +41317313460

சகிந்தன் - மகன்

    Mobile : +33621522708

Leave a Reply