திருமதி யோகம்மா ஏகாம்பரம்
பிறப்பு 15 JUL 1943 / இறப்பு 13 APR 2026
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா ஏகாம்பரம் அவர்கள் 13-04-2026 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Zurich- இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏகாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான யோகராணி, விக்கினேஸ்வரன் மற்றும் கலாராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, பாக்கியம், கிருஷ்ணபிள்ளை, துரையப்பா, கணேசமூர்த்தி, நாகரெத்தினம், கனகம்மா, சிரோன்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகசபை(மீசை) அவர்களின் மைத்துனியும்,
சோமாஸ்கந்தன்(சுவிஸ்), ராதாகௌரி(சுவிஸ்), சிவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஞானச்செல்வி, துஷ்யந்தி, ரஞ்சினி, வேலழகன், தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மதியழகன், மதிவதனன்(டென்மார்க்), சோதியழகன்(பிரான்ஸ்), சங்கீதா(பிரான்ஸ்), நிரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, கந்தையா, கனகரெத்தினம், சிவப்பிரகாசம், பார்வதி, வள்ளியம்மை, சரஸ்வதி ஆகியோரின் சகலியும்,
டயான், வேணுசா, டயானி, கிருஷ்ணவேணன், அனுசன், அனுசிகா(சுவிஸ்), சாதனா, அஞ்சனா, அக்சிகா(பிரான்ஸ்), கௌதமன், கௌசாந், அஸ்வினி, அக்சயா, ஆருசன்(பிரான்ஸ்), மதீசன், சிரேயா, சமீரா, சாரா(டென்மார்க்), நிரோசிகா, நிவேதிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆயுஸ்(சுவிஸ்) அவர்களின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 14 Apr 2026 1:00 PM - 4:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Wednesday, 15 Apr 2026 8:00 AM - 1:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தகனம்
Get Direction
Wednesday, 15 Apr 2026 1:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
கலாராணி - மகள்
Mobile : +33669505717
சோமாஸ்கந்தன் - மருமகன்
Mobile : +41767013586
டயான் - பேரன்
Mobile : +41795765496
டயானி - பேத்தி
Mobile : +41798474027
அனுசன் - பேரன்
Mobile : +41794400561
மதிவதனன் - பெறாமகன்
Mobile : +4571818609
சோதியழகன் - பெறாமகன்
Mobile : +33664509202






















Leave a Reply