திருமதி கமலாதேவி நடனசிகாமணி
பிறப்பு 09 MAY 1946 / இறப்பு 10 APR 2026
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி நடனசிகாமணி அவர்கள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னம்பலம் தில்லைமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நடனசிகாமணி(இளைப்பாறிய வீரகேசரி பத்திரிகை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வனிதா (அஸ்திரேலியா), காலஞ்சென்ற நவீனன் (சுவிஸ்), ரூபன்(ஜேர்மனி), விஜிதா (இலங்கை), வித்தியா(அஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லைநடராஜா(அஸ்திரேலியா), தர்மகலா(ஜேர்மனி), சுரேஷ்(இலங்கை), சாம்பசிவராஜீ(அஸ்திரேலியா), ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிநயன், நவிநயன், கவிநயன், கவிநயா, மிதுநயன், ஆரக்க்ஷா, சீனத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானரட்ணம், விமலாதேவி, சிவஞானசுந்தரம், சிவஞானசெல்வம் மற்றும் ஞானதேவி(லண்டன்), ராணிதேவி(லண்டன்), நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தனலட்சுமி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-04-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை, 591 காலிவீதி, கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரூபன் - மகன்
Mobile : +4917670155198
சுரேஷ் - மருமகன்
Mobile : +94779331146
வனிதா - மகள்
Mobile : +61491141633
விஜிதா - மகள்
Mobile : +94776618604
வித்தியா - மகள்
Mobile : +61416287718






















Leave a Reply