• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இராமநாதன் திருசெந்திநாதன்

பிறப்பு 29 NOV 1959 / இறப்பு 29 MAR 2026

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Savigny-le-Temple ஐ வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் திருசெந்திநாதன் அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான E.V.இராமநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னதுரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றோஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,

திருக்கலியுகன், துர்க்காசனனி, துர்க்காஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயசாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

தக்ஷானி, அக்ஷயா, சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சேதுநாதன், ஸ்ரீ அருள்நாதன், பாலமீரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மந்தாகினி, ரதி, சதானந்தன், யோகசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, வரதராஜா, பத்மநாதன், லகுலராஜா, உதயகுமார், குமாரகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஞானேஸ்வரி, ஜெயமலர், தவமலர், காலஞ்சென்ற நேசமலர், யோகேஸ்வரி, கனிஸ்லாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன்(ஓய்வுபெற்ற அதிபர்), சகாதேவன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான திருநீலகண்டன், முத்துக்குமாரசாமி, வைரவநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணிஅம்மாள், சரஸ்வதி, விமலாதேவி ஆகியோரின் நேசமிகு மருமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
11 Rue Benoît Malon,
77176 Savigny-le-Temple, France
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 02 Apr 2026 2:30 PM - 4:00 PM
    Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 04 Apr 2026 2:30 PM - 4:00 PM
    Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

பார்வைக்கு
Get Direction

    Monday, 06 Apr 2026 2:30 PM - 4:00 PM
    Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 08 Apr 2026 2:30 PM - 4:00 PM
    Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

கிரியை
Get Direction

    Thursday, 09 Apr 2026 8:30 AM - 11:30 AM
    Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

தகனம்
Get Direction

    Thursday, 09 Apr 2026 1:30 PM - 2:30 PM
    Crematorium De La Fontaine Saint Martin 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு
றோஸ்மலர் - மனைவி

    Mobile : +33664416553

திருக்கலியுகன் - மகன்

    Mobile : +33664887367

துர்க்காசனனி - மகள்

    Mobile : +33684029924

துர்க்காஜினி - மகள்

    Mobile : +33785856903

சேதுநாதன் - சகோதரன்

    Mobile : +94776087502

ஸ்ரீ அருள்நாதன் - சகோதரன்

    Mobile : +16479986122

பாலமீரா - சகோதரி

    Mobile : +4746443887

சதானந்தன் - மைத்துனர்

    Mobile : +4790174387

Leave a Reply