• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு துரைராஜன் அன்ரன் விஜயகுமாரன்

பிறப்பு 16 OCT 1959 / இறப்பு 20 MAR 2026

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜன் அன்ரன் விஜயகுமாரன் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜன், புஸ்பம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

ரோனேஷ், ரோசெனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ராஜகுமாரன்(பிரான்ஸ்), ஆனந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற உதயகுமாரன்(பிரான்ஸ்), சந்திரகுமாரன்(பிரான்ஸ்), சூரியகுமாரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 29 Mar 2026 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 30 Mar 2026 8:00 AM - 10:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம்
Get Direction

    Monday, 30 Mar 2026 10:00 AM
    Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
சுதாமதி - மனைவி

    Mobile : +14169431953

ரோசெனி - மகள்

    Mobile : +14377746317

சூரி - சகோதரன்

    Mobile : +33645677226

ஆனந்தி - சகோதரி

    Mobile : +33695493716

சந்திரன் - சகோதரன்

    Mobile : +33652251570

Leave a Reply