திரு கருணாகரன் தங்கமணி
தோற்றம் 10 JUL 1969 / மறைவு 26 MAR 2026
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கருணாகரன் தங்கமணி அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை அன்று ஆழ்ந்த நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கமணி மாமலர் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 29 Mar 2026 10:00 AM - 12:00 PM
Triemli Hospital Birmensdorferstrasse 497, 8063 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
லிடியா யேசுஜீவகன் - மகள்
Mobile : +41763287937























Leave a Reply