திருமதி தனேஸ்வரி செல்லத்துரை
பிறப்பு 03 JAN 1943 / இறப்பு 26 MAR 2026
Kegalleயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, வளலாய், Toronto, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சமரசிங்கம் கந்தையா, மார்கிரெட் அலெக்சாண்டர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா, தங்கம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா செல்லத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மஞ்சுளா, நிர்மலா, லோஷலா, ராதிகா, றேபேக்கா, உதயானந்த், கிரிசாந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமாரன், ராஜ்குமார், டேவிட், ஆனந்தழகன், பாஸ்கர், அமிர்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தினுஐன், ரிலக்க்ஷன், பெனிட்டோ - செளமியா, ஹென்றிக்ஸ் - கிளாரினா, ராகினி, நெல்சன் - ஆன், நிக்ஷன், நோர்மன், அகித், அமிதாப், அனிக்கா, ஷரோன், பியூலா, ஜாயல் ஆகியோரின் அம்மம்மாவும்,
நிரூஷா, கனிஷா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
Lorenzo, Daniel ஆகியோரின் பாசமுள்ள பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம், K.T Francis, சரவணபவானந்தன், மயில்வாகனம் மற்றும் சந்திரா, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புள்ளச் சகோதரியும்,
சரஸ்வதி, Wendy, காலஞ்சென்றவர்களான, யோசப், சபாரட்ணம், நந்தகுமார் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 04 Apr 2026 5:00 PM - 8:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 05 Apr 2026 8:00 AM - 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Sunday, 05 Apr 2026 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Sunday, 05 Apr 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
மஞ்சுளா - மகள்
Mobile : +16479628749
உதயன் - மகன்
Mobile : +16473896051
கிரிசாந்தா - மகள்
Mobile : +14372693113






















Leave a Reply