• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தையல்நாயகி கந்தலிங்கம்

பிறப்பு 20 MAY 1935 / இறப்பு 25 MAR 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தையல்நாயகி கந்தலிங்கம் அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சாந்தி, சாந்தகுமார் மற்றும் உதயகுமார், காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற திருப்பதி, நந்தினி, வசந்தரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுஷா, சயீத், சஞ்சீவ், யனுயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், சரவணமுத்து, கனகலிங்கம் மற்றும் பொன்னம்பலம், சரஸ்வதிதேவி, காலஞ்சென்ற பத்மாதேவி, புஷ்பதேவி, விஸ்வநாதன், சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 29 Mar 2026 6:30 PM - 10:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Monday, 30 Mar 2026 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Monday, 30 Mar 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
உதயகுமார் - மகன்

    Mobile : +14162891486
    Phone : +14168236291

Leave a Reply