திரு பேதுருப்பிள்ளை மரியநாயகம்
மண்ணில் 31 JAN 1935 / விண்ணில் 24 MAR 2026
யாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியா பேதுருப்பிள்ளை பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜோன்சிங்கராயர் மரியசலோமை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திரேசா மரியநாயகம் அவர்களின் அன்புமிகு கணவரும்,
Dr.மொறின் சியாமளின் ஜெயராஜா(அவுஸ்திரேலியா), ஜெராட் ரவி மரியநாயகம்(லண்டன்), லெனட் சுரேந்திரன் மரியநாயகம்(கனடா), ஜூலியா ஜெஸ்மின் ஜேசுதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமிர்தநாயகம் (கொழும்பு), லூர்துநாயகம்(ஐக்கிய அமெரிக்கா), மேரி றெஜினா(கொழும்பு), மேரி றோஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
காலஞ்சென்றவர்களான ஜூலியானா அல்வீனஸ்(இளைப்பாறிய ஆசிரியை- யாழ்ப்பாணம்), கைடி பொன்கலன்(இளைப்பாறிய அதிபர்- புனித வளனார் கல்லூரி, திருகோணமலை), தார்சியஸ்(இளைப்பாறிய அதிபர் OLR- யாழ்ப்பாணம்), மேரியோசேப் குணரெத்தினம்(இளைப்பாறிய உத்தியோகத்தர் கல்வி திணைக்களம்- மன்னார்), மற்றும் லூர்த்தம்மா(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr.இம்மானுவேல் ஜெயராஜா(அவுஸ்திரேலியா), அவ்றில் மரியநாயகம்(லண்டன்), டறீனா மரியநாயகம்(கனடா), Dr. புறூனோ யேசுதாசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யூட் (Jude), ஜஸ்டின் (Justin), கிறகர்(Gregor), ஒலிவியா(Olivia), நிருஷா (Nirusha), ஜோபன் (Joeben), ஏட்றியன் (Adrian), ஜொனத்தன் ((Jonathan) ,றேச்சல் (Rachel) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெராட் - மகன்
Mobile : +447899667889
சுரேஷ் - மகன்
Mobile : +16478364643
மொறின் - மகள்
Mobile : +61421811126
ஜூலியா - மகள்
Mobile : +61439511077
























Leave a Reply