• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி மேரி சுசிலா ஸ்ரனிஸ்லாஸ்

பிறப்பு 09 JAN 1954 / இறப்பு 25 MAR 2026

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி சுசிலா ஸ்ரனிஸ்லாஸ் அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வரோணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான தாவீதுராசா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்.

ஸ்ரனிஸ்லாஸ் தாவீதுராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சுந்தரலிங்கம்(சுவிஸ்), யெயராஜ்(இலங்கை), ரெஜீனா(பிரான்ஸ்), செல்வதீஸ்(பிரான்ஸ்), வனிதா(பிரான்ஸ்), டோனால்ட்(பிரான்ஸ்), லிவ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

எமிலின்(லண்டன்), நிரோயினி(பிரான்ஸ்), யூட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிரிட்டோ(லண்டன்), யோர்ஜ் அற்புதரூபன்(பிரான்ஸ்), திவியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அம்சன், அரோன், ஆருயன், ஆதிரன், மிதுரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்ரிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஸ்டானிஸ்லோஸ் - கணவர்

    Mobile : +41798856556

எமிலின் - மகள்

    Mobile : +447487556126

நிரோஜினி - மகள்

    Mobile : +33610200111

ஜுட் - மகன்

    Mobile : +33621967696

Leave a Reply