திரு இராசதுரை தர்மலிங்கம்
பிறப்பு 16 FEB 1960 / இறப்பு 14 MAR 2026
யாழ். கொடிகாமம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hanau ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை தர்மலிங்கம் அவர்கள் 14-03-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசலிங்கம், சந்திரமலர்(ஜேர்மனி), சண்முகலிங்கம்(ஜேர்மனி), பஞ்சலிங்கம், விஜயமாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திராணி, திருக்கைலாசபதி, நந்தகுமாரி, மதிமலர், சந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
மோகனதர்சா, சஞ்சிகா, வேணுகானன் ஆகியோரின் சித்தப்பாவும்,
அட்சயா, அபிநயா, அஷ்வின், ஜனார்த்தனா, யனுசன் ஆகியோரின் பெரியப்பாவும்,
துளசா-ரிம், ராம்கி, றஜீவன், சரண்யா, விதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தேவராசா(கனடா), யோகம்மா, சிவபாக்கியம், மகேஸ்வரி, இந்திரா ஆகியோரின் மைத்துனரும்,
லிங்கேஸ்வரி(கனடா), தங்கவேல், பாஸ்கரன், வரதராஜா ஆகியோரின் சகலனும்,
தர்சினி-மகேந்திரன்(கனடா), சுரேசினி-சத்தியசீலன்(கனடா), மாலினி-திருமகன்(கனடா), றோசினி-செந்தூரன்(கனடா), லோகநாதன், சுமதி, சுவேதா, சந்தியா(ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும்,
ஜெயச்சந்திரா-மயூரன், பிரபாநந்தினி, மீரா, கம்சன், துர்க்கா, சபேசன், சுஜிதரன் -தர்சனா, தஸ்மிக்கா(கனடா), லோகநாதன் -சுமதி, சுவேதா, சந்தியா(ஜேர்மனி) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 21 Mar 2026 10:00 AM - 12:00 PM
Hauptfriedhof Birkenhainer Str. 2, 63450 Hanau, Germany
கிரியை
Get Direction
Tuesday, 24 Mar 2026 1:00 PM - 4:00 PM
Neuer Friedhof Offenbach Mühlheimer Str. 425, 63075 Offenbach am Main, Germany
தொடர்புகளுக்கு
சண்முகலிங்கம் - சகோதரன்
Mobile : +4915901972403
திருக்கைலாசபதி - மைத்துனர்
Mobile : +4915735289511






















Leave a Reply