• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு திருநாவுக்கரசு கிருபாகரன்

பிறப்பு 23 OCT 1971 / இறப்பு 11 MAR 2026

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், துணுக்காயை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு கிருபாகரன் அவர்கள் 11-03-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சிவலோகநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும்,

மாதுரி அவர்களின் அன்புத் தந்தையும்,

ஐங்கரன், கருணாகரன், கவிதா, சிவாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரேமலதா அபர்ணா, கேதீஸ்வரன் அர்ப்பணா, வின்சன், நந்தகுமார், சியாமினி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சங்கீத் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

திவ்யேஸ், சஞ்ஜேஸ், தக்‌ஷயா, லக்‌ஷயா, திருக்‌ஷன், கரோலின், புவின்சன், ஜேர்தன், அபிராமி, மதுரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ரஜனி, பிரியங்கா, பிரதிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சரவண்பவனம், துணுக்காய் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்). 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுபாசினி - மனைவி

    Mobile : +94753306909
    Phone : +94758038188

கருணாகரன் - சகோதரன்

    Mobile : +94779449512


 

Leave a Reply